Do you want to improve your English Speaking / Writing ability? Srividhya Knowledge Storehouse - (sks-elearning) brings you an elaborate e-course in English which gives simple, practical course material.
நீங்கள் உங்கள் ஆங்கிலம் பேசும் / எழுதும் திறமையை மேம்படுத்த விரும்புகிறீர்களா? Srividhya Knowledge Storehouse - (sks-elearning)உங்களுக்கு ஒரு விரிவான,எளிமையான, தினசரி உபயோகத்திற்கு உதவும் வகையில் பாடங்களை கொண்ட ஆங்கில இ-கோர்சை அளிக்கிறது.
You have to spend more than Rs.3000/- to get the lessons in our e-course printed in paper.But we give the entire course in 2 economical price tags – Rs.100 and Rs.200.
நம் இ-கோர்ஸை இல்கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை காகிதத்தில் பதிப்பித்து புத்தகமாக்கினால் நீங்கள் ரூ.3000/- ற்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் நாங்கள் மொத்த கோர்ஸையும் ரூ.100 /- மற்றும் ரூ.200/- என்ற இரண்டு குறைவான விலையில் கொடுக்கிறோம்.
You are getting course content which can take more than 2 Years to learn, understand and use in day-to-day life. Not only that - many more contents are expected to come on our website in future.
நம் இ-கோர்ஸை இல்கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை படித்து புரிந்துகொண்டு, அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்த 2 வருடத்திற்கும் அதிகமான காலம்ஆகும்.அது மட்டுமல்ல இன்னும் பற்பல பாடங்கள் எதிர்காலத்தில் நம் வலைத்தளத்தில் வரவிருக்கின்றன.
You have to spend more than 2 Years to compile the material of the lessons in our e-course.
நம் இ-கோர்ஸை இல்கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை தொகுப்பதற்கு 2 வருடத்திற்கும் அதிகமான காலம்செலவிட வேண்டி வரும்.
You,
Your Son/Daughter,
Your Grandchildren……
Generations can use this and learn English.
நீங்கள்,
உங்கள் பிள்ளைகள்,
உங்கள் பேரப்பிள்ளைகள்........
என
தலைமுறை தலைமுறையாக படித்து பயன்பெறலாம்.
By using this e-course you are saving 1000’s of paper used for printing and through that saving Trees and Environment.
நீங்கள் இந்த இ-கோர்ஸை பயன்படுத்துவதன் மூலம் புத்தக பதிப்பிற்கு தேவைப்படும்காகிதம் 1000க்கணக்கில் மிச்சப்படுத்துவதன் மூலம் மரங்களை மற்றும் சுற்றுசூழலை காப்பாற்றுகிறீர்கள்.
You get course contents which will take 150 Printed books and 10,000 Pages to print. You can carry this e-course anywhere & learn anytime.
நம் இ-கோர்ஸை இல்கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை பதிப்பிக்க 150 புத்தகங்களும், 10,000 பக்கங்களும் தேவைப்படும்.ஆனால் இந்த இ-கோர்ஸை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.